தமிழ்நாட்டிற்கு மழைவெள்ள நிவாரணம் தொடர்பாக டெல்லியில் ஒன்றிய அமைச்சர் அமித் ஷா உடன் திமுக எம்.பி.க்கள் குழு தலைவர் டி.ஆர்.பாலு சந்திப்பு

டெல்லி: டெல்லியில் ஒன்றிய அமைச்சர் அமித் ஷா வை திமுக எம்.பி.க்கள் குழு தலைவர் டி.ஆர்.பாலு சந்தித்தார். இந்த சந்திப்பின் போது மழைவெள்ள பாதிப்பை சீரமைக்க தமிழ்நாட்டுக்கு ரூ.2079 கோடி வழங்க கோரிக்கை விடுத்துள்ளார். தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழையால் 25 மாவட்டங்கள் பாதிப்படைந்துள்ளன. அதில் 12 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.

Related Stories: