×

அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்த வழக்கில் எடப்பாடி பழனிசாமி உதவியாளரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி

சென்னை: அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்த வழக்கில் எடப்பாடி பழனிசாமி உதவியாளரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. தம்மில் செய்வானுக்கு அரசு வேலை வாங்கி தருவதாக கூறி, ரூ.17 லட்சம் வாங்கி ஏமாற்றியதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பேரில் எடப்பாடி பழனி சாமி உதவியாளர் மணி மீது 2 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.


Tags : Edipati Palanisami ,Government , Government work, fraud, Edappadi Palanisamy, pre-bail, discount
× RELATED மொத்தமுள்ள 37,553 அரசுப் பள்ளிகளில் 20,332...