நரிக்குறவர் திருமண உதவித்தொகை அதிகரிப்பு: தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு நரிக்குறவர் நலவாரியம் மற்றும் சீரமைப்பினர் நல வாரியத்தில் பதிவு பெற்றோருக்கு திருமண உதவித்தொகை உயர்த்தப்பட்டுள்ளது. நரிக்குறவர் இன திருமண உதவித் தொகை ஆண்களுக்கு ரூ. 3,000-மும், பெண்களுக்கு ரூ, 5,000-மும் உயர்த்தி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Related Stories: