×

நவ.20-ம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனிக்கு சென்னையில் பாராட்டு விழா: முதல்வர் பங்கேற்பு

சென்னை: ஐபிஎல் கோப்பையை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வரும் நவ.20-ம் தேதி சென்னையில் பாராட்டு விழா நடைபெறவுள்ளது. அணியின் கேப்டன் தோனிக்கு நடைபெறும் பாராட்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.

Tags : Chennai Super Kings ,Dhoni ,Chennai ,Chief Minister , Chennai Super Kings captain Dhoni to be felicitated on November 20 in Chennai: Chief Minister's participation
× RELATED காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து...