×

உத்தரப்பிரதேசத்தின் சுல்தான்பூரில் நடந்த நிகழ்ச்சியில் பூர்வாஞ்சல் விரைவுச் சாலையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி

சுல்தான்பூர்: உத்தரப்பிரதேசத்தின் சுல்தான்பூரில் நடந்த நிகழ்ச்சியில் பூர்வாஞ்சல் விரைவுச் சாலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். பூர்வாஞ்சல் விரைவுச் சாலையிலேயே 3.20 கி.மீ. நீல விமான ஓடுபாதையும் சுல்தான்பூரில் கார்வால் கெரியில் அமைக்கப்பட்டுள்ளது.


Tags : Narendra Modi ,Purvanchal Expressway ,Sultanpur, Uttar Pradesh , Uttar Pradesh, Sultanpur, show, Purvanchal Expressway, Prime Minister Modi
× RELATED பிரதமர் மோடி மீது நடவடிக்கை...