×

ராமநாதபுரத்தில் நகைக்கடன்களில் ரூ.1.47 கோடி முறைக்கேடு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் கொடிகுகம் கூட்டுறவு கடன் சங்கத்தில் 81 நகைக்கடன்களில் ரூ.1.47 கோடி முறைகேடு செய்யப்பட்டுள்ளது. ரூ.1.47 கோடி முறைக்கேட்டை கூட்டுறவு துறையால் அமைக்கப்பட்ட நகைக்கடன் சரிபார்ப்பு குழு கண்டுபிடித்துள்ளது. போலி நகைகளை அடகு வைத்து நகைக்கடன் பெற்றுள்ளதாகவும் சரிபார்ப்பு குழு கண்டறிந்தது. கடன் பெற்ற நபர், நகை மதிப்பீட்டாளர் உள்பட சம்பந்தப்பட்டவர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.

Tags : Ramanadapura , Jewelry loan
× RELATED கனமழை காரணமாக மதுரை, ராமநாதபுரத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை