×

வங்கக்கடலில் தெற்கு அந்தமான் பகுதியில் நாளை புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது - வானிலை மையம்

சென்னை: வங்கக்கடலில் தெற்கு அந்தமான் பகுதியில் நாளை புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என்று வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு - வடமேற்கில் தமிழ்நாட்டின் கரைநோக்கி நகரக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் வலுவடையக்கூடும். குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழ்நாட்டில் நாளை மறுதினம் முதல் மழைக்கு வாய்ப்புள்ளது.

Tags : southern Andaman ,Bangladesh ,Meteorological Center , Weather Center
× RELATED பங்களாதேஷ் நாட்டில் இருந்து...