திருப்பூரில் டாஸ்மாக் மேலாளரிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.9.13 லட்சம் வழிப்பறி!: 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை..!!

திருப்பூர்: திருப்பூரில் டாஸ்மாக் மேலாளரிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.9.13 லட்சம் வழிப்பறி செய்யப்பட்டிருக்கிறது. டாஸ்மாக் மேலாளரிடம் ரூ.9.13 லட்சம் வழிப்பறி செய்தது தொடர்பாக 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: