மதுராந்தகம் ஏரிக்கு நீர் வரத்து 3 மடங்காக உயர்வு: 6,000 கனஅடி நீர் வெளியேற்றம்

மதுராந்தகம்: மதுராந்தகம் ஏரிக்கு நீர் வரத்து 3 மடங்காக உயர்ந்துள்ளதால் 6,000 கனஅடி நீர் வெளியேற்றம் செய்யப்பட்டுள்ளது. நேற்று ஏரிக்கு நீர் வரத்து 2,000 கனஅடியாக இருந்த நிலையில் தற்போது 6,000 கனஅடி நீர் வெளியேற்றம் செய்யப்பட்டுள்ளது. தானியங்கி ஷட்டர்கள் மூலம் கிளி ஆற்றில் 6,000 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

Related Stories: