×

காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை மாலை காரைக்கால் - ஸ்ரீஹரிகோட்டா இடையே புதுச்சேரிக்கு வடக்கே கரையை கடக்கும்: வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் பேட்டி

சென்னை: காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை மாலை காரைக்கால் - ஸ்ரீஹரிகோட்டா இடையே புதுச்சேரிக்கு வடக்கே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார். காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்கும் போது காற்றின் வேகம் மணிக்கு 40-50 கி.மீ இருக்கும்; சில சமயத்தில் 60 கி.மீ வேகத்திலும் காற்று வீசும் எனவும் கூறியுள்ளார்.


Tags : Kharikal ,Sriharicota ,Meteorological Survey Centre , Depression will cross the border north of Pondicherry between Karaikal and Sriharikota tomorrow evening: Interview with Meteorological Center Director Puviarasan
× RELATED மீனவர்கள் இன்று முதல் மறு அறிவிப்பு...