×

நாகை மாவட்டம் திருப்பூண்டி பகுதியில் அதிகபட்சமாக 30 செ.மீ. மழை பதிவு: வானிலை மையம் தகவல்

நாகை: நாகை மாவட்டம் திருப்பூண்டி பகுதியில் அதிகபட்சமாக 30 செ.மீ. மழை பதிவாகியுள்ளது என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. நாகையில் 29 செ.மீ., வேதாரண்யத்தில் 25.2 செ.மீ., தலைஞாயிறு பகுதியில் 23. 6 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

Tags : Nagala District ,Tiruburundi , Nagai, Thirupaundi, 30 cm. , Rain
× RELATED செங்கல்பட்டு, காஞ்சி, திருவள்ளூரில்...