4 மாநிலங்களுக்கு மேலவை தேர்தல்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

புதுடெல்லி: தலைமைத் தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்ட அறிக்கை:், `இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் மேலவைத் தேர்தல், மகாராஷ்டிராவில் அடுத்தாண்டு ஜனவரி 1ம் தேதி காலியாக உள்ள 8 இடங்கள், தெலங்கானாவில் அடுத்தாண்டு ஜனவரி 4ம் தேதி பதவிக்காலம் முடிவடையும் 12 இடங்கள், கர்நாடகாவில் வரும் ஜனவரி 5ம் தேதி காலியாகும் 25 இடங்கள், ஆந்திராவில் ஏற்கனவே கடந்த ஆகஸ்ட் 8ம் தேதியுடன் பதவிக்காலம் முடிவடைந்த 11 இடங்களுக்கான மேலவைத் தேர்தல் வரும் டிசம்பர் 10ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வாக்குகள் 14ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

Related Stories:

More