பேரிடர் காலத்தில் தடையில்லாத தகவல் தொடர்பை உறுதி செய்ய நடவடிக்கை: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் தகவல்

சென்னை: பேரிடர் காலத்தில் தடையில்லாத தகவல் தொடர்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். எரிபொருள் விற்பனை நிலையங்களில் எரிபொருள் இருப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

Related Stories:

More