×

சென்னை தாம்பரம் - கடற்கரை புறநகர் ரயில்கள் நாளை வழக்கம் போல் இயங்கும் என அறிவிப்பு

சென்னை: சென்னை தாம்பரம் - கடற்கரை புறநகர் ரயில்கள் நாளை வழக்கம் போல் இயங்கும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. வாரநாட்களின் அட்டவணைப்படி சென்னை புறநகர் ரயில்கள் நாளை இயங்கும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Tags : Chennai Tamaram - Beach , Chennai Tambaram - Coastal suburban trains will run as usual tomorrow
× RELATED நண்பர்களுடன் குளித்தபோது விபரீதம்: போரூர் ஏரியில் மூழ்கி தொழிலதிபர் பலி