வன்னியர் இடஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல்

டெல்லி: வன்னியர் இடஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு பண்ணையார் சமுதாய நல சங்கம் சார்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வன்னியர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீட்டை உயர்நீதிமன்றம் ரத்து செய்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது.

Related Stories: