×

முல்லைப் பெரியாறு அணை குறித்த விளக்கம் ஏற்கனவே வெளியிட்டுள்ளேன்: அமைச்சர் துரைமுருகன்

சென்னை: முல்லைப் பெரியாறு அணை குறித்த விளக்கம் ஏற்கனவே வெளியிட்டுள்ளேன் என அமைச்சர் துரைமுருகன் பேட்டியளித்தார். முல்லை பெரியாறு அணையில் தண்ணீர் திறப்பு தொடர்பாக நீதிமன்ற உத்தரவு உள்ளது எனவும் கூறினார். கேரள அரசிடம் தெரிவித்த பிறகே அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும் என தெரிவித்தார்.


Tags : Mull Peryau dam ,Minister ,Duryumurugan , Mullaiperiyaru Dam, Description, Minister Duraimurugan
× RELATED தமிழகத்தை சேர்ந்தவர் ஒடிசாவை ஆள வேண்டுமா? : ஒன்றிய அமைச்சர் அமித்ஷா கேள்வி