×

டெல்லியில் 2வது நாளாக விருது வழங்கும் விழா: சாலமன் பாப்பையாவுக்கு பத்மஸ்ரீ விருது

டெல்லி: டெல்லியில் 2வது நாளாக பத்ம விருதுகளை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கி வருகிறார். சாலமன் பாப்பையா, தமிழக வீராங்னை அனிதா உள்ளிட்டோருக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் பத்மஸ்ரீ விருது வழங்கினார். துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.


Tags : Delhi ,Solomon Papaya , Delhi, Award, Festival, Solomon Papaya, Padmasree
× RELATED டெல்லி அலிபூரில் உள்ள கார்னிவல் சொகுசு விடுதியில் பயங்கர தீ விபத்து..!!