டெல்லியில் நவ.11-ம் தேதி மாநில மற்றும் துணைநிலை ஆளுநர்கள் மாநாடு: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தெலுங்கானா ஆளுநர் தமிழிசை உள்ளிட்டோர் பங்கேற்பு

டெல்லி: டெல்லியில் வரும் நவ.11-ம் தேதி மாநில மற்றும் துணைநிலை ஆளுநர்கள் மாநாடு நடைபெற உள்ளது. அம்மாநாட்டில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.

Related Stories: