நீட் தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் சேலம் மாணவர் விஷமருந்தி தற்கொலை

சேலம்: சேலம் மாவட்டத்தில் நீட் தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் மாணவர் சுபாஷ் சந்திரபோஸ் விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டார். தலைவாசல் அருகே வடக்குமாரை சேர்ந்த சுபாஷ் சந்திரபோஸ் நவம்பர் 1ல் விஷமருந்திய நிலையில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

Related Stories:

More