×

ஷாரூக் கான் மகன் ஆர்யன் மீதான போதைப்பொருள் வழக்கு சிறப்பு புனலாய்வு பிரிவுக்கு மாற்றம்

மும்பை: ஷாரூக் கான் மகன் ஆர்யன் மீதான போதைப்பொருள் வழக்கு சிறப்பு புனலாய்வு பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. போதைப்பொருள் தடுப்பு பிரிவு மத்திய மண்டல அதிகாரி சஞ்சய் சிங் தலைமையிலான 5 பேர் கொண்ட குழு விசாரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Sharouk Khan Son Aryan , Shah Rukh Khan, Aryan, drug case
× RELATED 2025-26ம் ஆண்டில் இருந்து சிபிஎஸ்இயில்...