×

ஏற்காடு செல்லும் குப்பனூர் சாலையில் பல இடங்களில் மண் சரிவு

சேலம்: ஏற்காடு செல்லும் குப்பனூர் சாலையில் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. மலைப்பாதையில் பாறைகள் சரிந்து விழுந்து கிடைப்பதால் குப்பனூர் சாலையில் போக்குவரத்து முழுமையாக முடங்கியுள்ளது.


Tags : Kupanur , Landslide at several places on Kuppanur road to Yercaud
× RELATED திண்டுக்கல் நத்தம் அருகே தென்னை நார் குடோனில் தீ விபத்து