தீபத்திருவிழா அனைவருக்கும் மகிழ்ச்சி, செழிப்பு, நல்ல அதிர்ஷ்டத்தை தரவேண்டும்.: பிரதமர் மோடி தீபாவளி வாழ்த்து

டெல்லி: தீபத்திருவிழா அனைவருக்கும் மகிழ்ச்சி, செழிப்பு, நல்ல அதிர்ஷ்டத்தை தரவேண்டும் என வாழ்த்துகிறேன் என்று பிரதமர் மோடி தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார். நாட்டு மக்கள் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள் என அவர் டுவிட்டரில் வாழ்த்து கூறியுள்ளார்.

Related Stories: