தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் தீபாவளிக்கு மறுநாள் அரசு பொது விடுமுறை அறிவிப்பு

புதுச்சேரி: தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் தீபாவளிக்கு மறுநாள் 5-ஆம் தேதி அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தீபாவளிக்கு மறுநாள் வெள்ளி அன்று அரசு பொது விடுமுறை அளிக்கப்பட்டதையடுத்து, தற்போது புதுச்சேரியிலும் தீபாவளிக்கு மறுநாள் அரசு பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.   

Related Stories: