×

தஞ்சை அருளானந்த நகரில் உள்ள இல்லத்தில் சசிகலா தனது ஆதரவாளர்களுடன் சந்திப்பு

தஞ்சை: தஞ்சை அருளானந்த நகரில் உள்ள இல்லத்தில் சசிகலா தனது ஆதரவாளர்களுடன் சந்தித்து பேசி வருகிறார். திருவள்ளூரைச் சேர்ந்த அதிமுக ஒன்றிய செயலாளர் முத்துராமலிங்கம், அதிமுக கொடி கட்டடிய காரில் வந்து சசிகலாவை சந்தித்தார்.


Tags : Sasikala ,Thanjai Arulananda , Meeting at Sasikala, Tanjore, Arulananda Nagar
× RELATED சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில்...