×

வேளச்சேரி மேம்பாலத்தை திறக்க செல்லும் வழியில் மடுவன்கரை பள்ளியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு

சென்னை: வேளச்சேரி மேம்பாலத்தை திறக்க செல்லும் வழியில் மடுவன்கரை பள்ளியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். ஒன்னரை ஆண்டுகளுக்கு பிறகு 1 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் இன்று திறக்கப்பட்டுள்ளன.


Tags : Chief Minister ,MK Stalin ,Maduvankarai school ,Velachery , Velachery, Maduvankarai School, Principal, Research
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...