×

தமிழகத்தில் அதிகபட்சமாக ஸ்ரீவைகுண்டத்தில் 18 செ.மீ. மழை பதிவு..!!

சென்னை: தமிழகத்தில் அதிகபட்சமாக ஸ்ரீவைகுண்டத்தில் 18 செ.மீ, பரங்கிப்பேட்டை, தூத்துக்குடியில் 17 செ.மீ மழை பதிவாகியுள்ளது. புதுச்சேரி 14, ஓட்டப்பிடாரம், திண்டிவனத்தில் தலா 13, காரைக்கால் 11, செஞ்சி, எண்ணூரில் தலா 10 செ.மீ மழை பொழிந்துள்ளது. கேளம்பாக்கம், வானூர், காயல்பட்டினம், வாலிநோக்கத்தில் தலா 9 செ.மீ., தாம்பரம், அம்பத்தூரில் தலா 8 செ.மீ மழை பதிவாகியிருக்கிறது.


Tags : Tamil Nadu ,Srivaikuntam , Tamil Nadu, Srivaikuntam, rain
× RELATED அரசின் திட்டங்களால் அரசு பள்ளிகளில்...