சென்னை பட்டினம்பாக்கம், மெரினா கடற்கரை, மந்தைவெளி உள்ளிட்ட இடங்களில் மழை

சென்னை: சென்னை எம்.ஆர்.சி. நகர், பட்டினம்பாக்கம், மெரினா கடற்கரை, மந்தைவெளி உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது. சென்னை உள்ளிட்ட 17 மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்த நிலையில் தற்போது சென்னையின் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது.

Related Stories:

More