கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் மறைவு - எடியூரப்பா இரங்கல்

பெங்களூரு: கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் மறைவுக்கு கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா இரங்கல் தெரிவித்துள்ளார். இளம் வயதிலேயே புனித் ராஜ்குமார் உயிரிழந்தது அதிர்ச்சி அளிக்கிறது என்று எடியூரப்பா கூறியுள்ளார். புனித் ராஜ்குமார் ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன். குடும்பத்துக்கும் ரசிகர்களுக்கும் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Related Stories: