×

தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை அறிவிக்க வேண்டும்: முதல்வருக்கு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு கோரிக்கை

சென்னை: தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை அறிவிக்க வேண்டும்: முதல்வருக்கு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு கோரிக்கை வைத்துள்ளனர். ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் தங்கள் குடும்பத்தினருடன் தீபாவளியை கொண்டாடும் வகையில் தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை அறிவிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : Deepavali ,Graduate Teachers Federation , Holidays to be declared the day after Deepavali: Graduate Teachers' Federation request for first
× RELATED திபாவளி மறுநாள் விடுமுறை அளிக்க பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு கோரிக்கை