×

ரீபப்ளிக் டிவி முதன்மை ஆசிரியரும், நிர்வாக இயக்குனருமான அர்னாப் கோஸ்வாமிக்கு டெல்லி கோர்ட் சம்மன்

டெல்லி: ரீபப்ளிக் டிவி முதன்மை ஆசிரியரும், நிர்வாக இயக்குனருமான அர்னாப் கோஸ்வாமிக்கு டெல்லி கோர்ட் சம்மன் அனுப்பியுள்ளது. பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா தொடர்ந்த அவதூறு வழக்கு தொடர்பாக ஆஜராக அர்னாப் கோஸ்வாமிக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.

Tags : Delhi Court ,Arnab Gosvami ,Reublique TV , Arnab Goswami
× RELATED டெல்லி புதிய மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கு: ஜூன் 4ல் உத்தரவு