×

டெல்லி புதிய மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கு: ஜூன் 4ல் உத்தரவு

டெல்லி: டெல்லி புதிய மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில் ஜூன் 4ல் உத்தரவு பிறப்பிப்பதாக டெல்லி கோர்ட் தெரிவித்துள்ளது. அரவிந்த் கெஜ்ரிவால், ஆம் ஆத்மிக்கு எதிராக ED தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை தொடர்பாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. டெல்லி ரோஸ் அவன்யூ கோர்ட்டில் அமலாக்கத்துறை கூடுதல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்திருந்தது.

 

The post டெல்லி புதிய மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கு: ஜூன் 4ல் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Delhi ,Delhi Court ,Arvind Kejriwal ,Aam Aadmi Party ,ED ,Delhi Rose Avenue… ,Dinakaran ,
× RELATED டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமின் மனு தள்ளுபடி..!!