×

கொடநாடு வழக்கில் கைதாகி சிறையில் உள்ள தனபால் நீதிமன்றத்தில் ஆஜர்

நீலகிரி: கொடநாடு வழக்கில் கைதாகி சிறையில் உள்ள கனகராஜின் சகோதரர் தனபால் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டுள்ளார். கூடலூர் சிறையில் இருந்த தனபால் உதகையில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். கனகராஜின் செல்போன் பதிவுகளை அழித்தது உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் தனிப்படை போலீசார் தனபாலை கைது செய்தனர்.


Tags : Azar ,Dhanabal , Kodanadu, Dhanpal, Court, Azhar
× RELATED ரூ.4 கோடி பறிமுதல் வழக்கு: சிபிசிஐடி அலுவலகத்தில் கேசவ விநாயகம் ஆஜர்