×

எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் பதவியில் தொடரவேண்டும் என்பதற்காகவே குடியுரிமை திருத்தச் சட்டத்தை அதிமுக ஆதரித்தது.: ஜெ.எம்.பஷீர் பேட்டி

சென்னை: எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் பதவியில் தொடரவேண்டும் என்பதற்காகவே குடியுரிமை திருத்தச் சட்டத்தை அதிமுக ஆதரித்தது என்று ஜெ.எம்.பஷீர் கூறியுள்ளார். சசிகலா பற்றி ஓபிஎஸ் தெரிவித்த கருத்தில் எந்த தவறும் இல்லை. மேலும் அதிமுகவை எடப்பாடி பழனிசாமி அழித்துக்கொண்டிருப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.


Tags : AIADMK ,Edappadi Palanisamy ,Chief Minister ,JM Basheer , AIADMK backs Citizenship Amendment Act to allow Edappadi Palanisamy to continue as Chief Minister: Interview with JM Basheer
× RELATED அதிமுக முன்னாள் அமைச்சர்...