×

கோவை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் பாதித்து 4 பேர் அனுமதி

கோவை: கோவை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்ட நிலையில் குழந்தை உட்பட 4 பேர் அனுமதி செய்யப்பட்டுள்ளனர்.


Tags : Govi Government Hospital , Four people have been admitted to the Coimbatore Government Hospital with dengue fever
× RELATED கோவை அரசு மருத்துவமனையில் பரபரப்பு!:...