×

மரக்காணம் அருகே கடப்பாக்கத்தில் உள்ள அரசு பள்ளியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு

விழுப்புரம்: மரக்காணம் அருகே கடப்பாக்கத்தில் உள்ள அரசு பள்ளியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டுள்ளார். குறைகளை கேட்டறிந்த முதல்வர் மாணவர்களுக்கான மதிய உணவையும் நேரில் பார்வையிட்டார்.


Tags : Chief Minister ,MK Stalin ,Kadapakkam ,Marakkanam , MK Stalin
× RELATED முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின்...