×

வங்கக்கடலின் மத்திய பகுதியில் புதிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகியுள்ளது: வானிலை மையம்

சென்னை: வங்கக்கடலின் மத்திய பகுதியில் புதிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 3 நாட்களுக்கு மேற்கு நோக்கி நகர தொடங்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழ்நாட்டின் கரையோர மாவட்டங்களில் அதிக மழைப்பொழிவு இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

Tags : Bay of Bengal , Weather Center
× RELATED அரிச்சல்முனைக்கு வரும் சுற்றுலா...