சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பது தொடர்பாக ஓபிஎஸ் சரியான கருத்தையே கூறியிருக்கிறார்: டிடிவி தினகரன் பேட்டி

தஞ்சை: சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பது தொடர்பாக ஓபிஎஸ் சரியான கருத்தையே கூறியிருக்கிறார் என்று டிடிவி தினகரன் பேட்டியளித்துள்ளார். எப்போதும் நிதானமாக பேசும் ஓபிஎஸ் சரியாகத்தான் பேசியிருப்பதாக தஞ்சையில் டிடிவி தினகரன் பேட்டியளித்துள்ளார்.

Related Stories: