புதுச்சேரியில் தற்காலிக அரசு ஊழியர்களுக்கான ஊதியம் ரூ.15,000ஆக உயர்த்தப்படும்.: முதல்வர் ரங்கசாமி

புதுச்சேரி: புதுச்சேரியில் தற்காலிக அரசு ஊழியர்களுக்கான ஊதியம் ரூ.7,000 லிருந்து ரூ.15,000ஆக உயர்த்தப்படும் என்று முதல்வர் ரங்கசாமி கூறியுள்ளார். ரேஷன் அட்டைதாரர்களுக்கு 2 கிலோ சர்க்கரை, 10 கிலோ அரிசி வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: