புதுச்சேரியில் மேலும் 53 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு 1,27,674ஆக அதிகரிப்பு
12:01 pm Oct 23, 2021 |
புதுச்சேரி: புதுச்சேரியில் மேலும் 53 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு 1,27,674ஆக அதிகரித்துள்ளது. புதுச்சேரியில் 457 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெறும் நிலையில் 1,25,362 பேர் குணமடைந்தனர்.