×

சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரி இர்பான், மனைவி தஷிம் மும்தாஜ் மீது சிபிஐ வழக்குப்பதிவு

சென்னை: சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரி  இர்பான், மனைவி தஷிம் மும்தாஜ் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. சுங்கத்துறை கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்றபின் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் தெரிவிக்கப்பட்டது. 2020 ஜூலை - 2021 ஜனவரி வரையிலான 6 மாதத்தில் 1851% அதிகமாக சொத்துகளை குவித்தது கண்டுபிடிக்கப்பட்டது. 2021 ஜனவரி 19-ல் பெங்களூரு கெம்பகவுடா ஏர்போட்டில் இர்பானிடம் ரூ.75 லட்சம், 169 கிராம் நகை பறிமுதல் செய்யப்பட்டது.Tags : Chennai ,Irban ,Tashim Mumtaj ,CBI , CBI files case against Chennai airport customs officer Irfan and wife Tashim Mumtaz
× RELATED சென்னையில் அனைத்து மருந்து...