சர்ச்சை கருத்து; பாஜகவை சேர்ந்த கல்யாண ராமனின் ஜாமீன் மனு தள்ளுபடி

சென்னை: சர்ச்சை கருத்துக்களை வெளியிட்டதாக கைதான பாஜகவை சேர்ந்த கல்யாண ராமனின் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக அவதூறு கருத்துகளை வெளியிட்டதால் கைது செய்யப்பட்ட பாஜக பிரமுகர் கல்யாண ராமனின் ஜாமின் மனுவை சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related Stories:

More
>