சென்னை மெரினா கடற்கரையில் உயிர் காப்பு பிரிவு என்ற கடலில் மூழ்குவோரை தடுக்கும் பிரிவை தொடங்கிவைத்தார் டிஜிபி சைலேந்திர பாபு

சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் உயிர் காப்பு பிரிவு என்ற கடலில் மூழ்குவோரை தடுக்கும்  பிரிவு தொடங்கப்பட்டது. கடலில் மூழ்கி உயிரிழப்பதை தடுக்கும் வகையிலான புதிய பிரிவை டிஜிபி சைலேந்திர பாபு தொடங்கிவைத்தார்.

Related Stories:

More