×

ஹிந்தி தெரிந்தால் மட்டுமே உணவு விநியோகம் என்று கூறிய ZOMATO நிறுவன ஊழியர் பணி நீக்கம்: ZOMATO நிறுவனம் தமிழில் அறிக்கை

சென்னை: எங்கள் வாடிக்கையாளர் சேவை முகவரின் நடத்தைக்கு வருந்துகிறோம் என ZOMATO நிறுவனம் தமிழில் அறிக்கை வெளியிட்டுள்ளது. வேற்றுமையில் ஒற்றுமை என்ற தேசத்தின் மாறுபட்ட கலாசாரம் மீது எதிர்கருத்தை ஊழியர் காட்டியுள்ளார். வாடிக்கையாளரிடம் எதிர்கருத்தை காட்டிய ஊழியரை பணிநீக்கம் செய்துள்ளதாக ZOMATO விளக்கமளித்துள்ளது

Tags : ZOMATO , Hindi, Food Distribution, ZOMATO, Dismissal, Report in Tamil
× RELATED ஜொமாட்டோவின் 4-வது காலாண்டு லாபம் ரூ.175 கோடி!!