×
Saravana Stores

நாட்டின் பாதுகாப்பு குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் பிரதமர் மோடி ஆலோசனை

டெல்லி: நாட்டின் பாதுகாப்பு குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்துகிறார். டெல்லியில் பிரதமர் இல்லத்தில் நடக்கும் ஆலோசனையில் நாட்டின் பாதுகாப்பு நிலவரம் பற்றி மோடி கேட்டறிந்தார்.

Tags : Modi ,Interior Minister ,Amidsha , Modi, Amit Shah
× RELATED இந்தியா – சீனா படைகள் வாபஸ்;...