கோட்டயம், இடுக்கியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 24-ஆக உயர்வு

கேரளா: கோட்டயம், இடுக்கியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 24-ஆக உயர்ந்துள்ளது. மழை வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி கோட்டயத்தில் 14 பேரும், இடுக்கியில் 10 பேரும் இறந்துள்ளனர்.

Related Stories: