உள்ளாட்சித் தேர்தலில் செலவு கணக்கு விவரத்தை வேட்பாளர்கள் தாக்கல் செய்ய வேண்டும்.: மாநில தேர்தல் ஆணையம்

சென்னை: 9 மாவட்ட உள்ளாட்சித் தேர்தலில் செலவு கணக்கு விவரத்தை வேட்பாளர்கள் தாக்கல் செய்ய வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. உரிய அலுவலரிடம் தாக்கல் செய்தமைக்கான ஒப்புதலை பெற்றுக்கொள்ள வேண்டும். மேலும் தேர்தல் செலவு கணக்கு விவரங்களை தாக்கல் செய்யாத வேட்பாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டும் என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

Related Stories:

More