ஸ்ரீவில்லிபுத்தூர் வனச்சரக அலுவலகத்தை வேட்டை தடுப்பு காவலர்கள் 63 பேர் முற்றுகை

விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் வனச்சரக அலுவலகத்தை வேட்டை தடுப்பு காவலர்கள் 63 பேர் முற்றுகையிட்டுள்ளனர். 7 மாத ஊதியத்தை தரக்கோரி வத்திராயிருப்பு, ராஜபாளையம் உள்ளிட்ட வனப்பகுதியில் பணியாற்றுவோர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Related Stories: