செங்கல்பட்டு மாவட்டத்தில் பாலாற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் பாலாற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மணப்பாக்கம், ஆனூர், வள்ளிபுரம், பாண்டூர், நெரும்பூர் உள்ளிட்ட கிராம மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கிராம மக்கள் ஆற்றில் குளிக்கவோ, துணி துவைக்கவோ ஆற்றாங்கரையோரம் ஆடு, மாடு மேய்க்கவோ செல்ல வேண்டாம் என கூறப்பட்டுள்ளது.

Related Stories: