இந்திய வரலாற்றின் மகத்தான சாட்சியங்கள் உள்ளிட்ட வரலாற்று ஆவணங்களை ஏலம் விட கைவிடுங்கள்: வெங்கடேசன் எம்.பி.

மதுரை: அரசியல் நிர்ணய சபை விவாதங்கள் ,இந்திய வரலாற்றின் மகத்தான சாட்சியங்கள் உள்ளிட்ட வரலாற்று ஆவணங்களை ஏலம் விடப் போவதாக பிரசார் பாரதி அமைப்பு முடிவெடுத்துள்ளது. பணத்தேவைக்காக விற்க வரலாறு கைசரக்கல்ல, தேசத்தின் பொக்கிஷம். எனவே ஏலம் விடும் முடிவு கைவிடப்பட வேண்டும் என வெங்கடேசன் எம்.பி. கூறியுள்ளார்.

Related Stories:

More
>