திருவண்ணாமலையில் 20வது மாதமாக கிரிவலம் செல்ல பக்தர்களுக்கு தடை

திருவண்ணாமலை: ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி தினத்தில் திருவண்ணாமலையில் பக்தர்கள் கிரிவலம் செல்வது வழக்கம். இந்நிலையில் ெகாரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த 19 மாதங்களாக பவுர்ணமி கிரிவலம் செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டு வந்தது.இந்நிலையில் வரும் 19ம் தேதி(நாளை) காலை 6 மணி முதல் வரும் 21ம் தேதி இரவு 12 மணிவரை கிரிவலம் செல்ல உகந்த நேரமாக உள்ளது. ஆனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக, தொடர்ந்து 20வது மாதமாக கிரிவலம் செல்ல தடை விதித்து கலெக்டர் பா.முருகேஷ் ேநற்று உத்தரவிட்டார்.

Related Stories: